கமால் அகமது ஓர் பஹ்ரைன் அரசியல்வாதி ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு பிப்ரவரியில் மன்னர் ஹமாத் இப்னு ஈசா அல் கலீஃபா நியமிப்பதன் மூலம் பஹ்ரைன் அமைச்சரவை விவகாரங்களுக்கான அமைச்சராக ஆனார். [1] மேலும் இவர் பஹ்ரைன் மேம்பாட்டு வாரியத்தின் செயல்பாட்டுத் தலைவராகவும் இருந்துள்ளார்.