கமலா நாயக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கமலா நாயக்
Kamala Nayak
பிறப்பு(1954-02-01)1 பெப்ரவரி 1954
இறப்பு18 மே 2021(2021-05-18) (அகவை 67)

கமலா நாயக் (Kamala Nayak) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1954 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். பிஜு ஜனதா தளம் என்ற அரசியல் கட்சியில் உறுப்பினராக இருந்தார். 1995 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஜஷிபூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு ஒடிசா சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.

கமலா நாயக் தனது 67-வது வயதில் கொரோனா பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு 2021 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதியன்று இறந்தார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Former MLA Kamalakanat Nayak dies | Politics". Devdiscourse (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-19.
  2. "Former Jashipur MLA Kamalakanta Nayak passes away". Odisha News In English (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-05-18. Archived from the original on 2021-05-19. பார்க்கப்பட்ட நாள் 2021-05-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலா_நாயக்&oldid=3706882" இலிருந்து மீள்விக்கப்பட்டது