கன்னிங்காம் சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கன்னிங்காம் சாலையில் அமைந்திருக்கும் கிராண்டு சிக்மா பேரங்காடி

கன்னிங்காம் சாலை (Cunningham Road) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரின் பரபரப்பான வணிக வீதிகளில் ஒன்றாகும். இது நகரத்தின் வசந்தநகர் பகுதியில் அமைந்துள்ளது. மெட்ராசு இராணுவத்தில் அதிகாரியாகவும் மைசூர் ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்த பிரான்சிசு கன்னிங்காமின் பெயர் இந்த சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது. [1] சம்பங்கி ராமசாமி கோயில் சாலை என்றும் சிலகாலம் இந்த சாலை அழைக்கப்பட்டது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Who knows Francis Cunningham?". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 5 March 2015.
  2. "Names change, history disappears". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 5 March 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னிங்காம்_சாலை&oldid=3750149" இலிருந்து மீள்விக்கப்பட்டது