கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்பது கனடாவில் முதலில் தொடங்கப்பட்ட 24 மணிநேர தமிழ் ஒலிபரப்பு சேவை ஆகும். இது 1996 ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் இயக்குனர் இளையபாரதி ஆவார்.

வெளி இணைப்புகள்[தொகு]