உள்ளடக்கத்துக்குச் செல்

கனிவே, குடகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காவேரி ஆற்றில் உள்ள இராமலிங்கேசுவரர் கோயில் வளாகம்
கனிவே கால் பாலம்

கனிவே (Kanive) என்பது ஓர் சிறிய கிராமமாகும். இது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் குசால்நகருக்கு 9 கி.மீ வடக்கே அமைந்துள்ளது. கனிவே காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

இருப்பிடம்

[தொகு]

குசால் நகரில் இருந்து ஹாசன் செல்லும் சாலையில் குடிஜே அருகே கனிவே கிராமம் அமைந்துள்ளது. [1]

சுற்றுலா தலங்கள்

[தொகு]

கனிவே கிராமம் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற ராமலிங்கசுவரர் கோயில் இங்கு அமைந்துள்ளது. கோயிலிலிருந்து அடுத்த கிராமத்திற்கு ஒரு தொங்கு பாலம் ஒன்று உள்ளது.

குறிப்புகள்

[தொகு]
  1. "Google Maps". பார்க்கப்பட்ட நாள் 16 October 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனிவே,_குடகு&oldid=2896053" இலிருந்து மீள்விக்கப்பட்டது