கனடா பசுமைக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கனேடிய பசுமைக் கட்சி

கனடா பசுமை கட்சி (Green Party of Canada) ஒரு கனேடிய தேசிய அரசியல் கட்சி ஆகும். இது 1983 இல் தொடங்கப்பட்டது. எலிசபெத் மே இப்பொழுது இந்தக் கட்சியின் தலைவராக உள்ளார். இக் கட்சி கடந்த தேர்தலில் 4.5% வாக்குக்களையே பெற்றுது. இக்கட்சியில் இருந்து யாரும் நாடளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனடா_பசுமைக்_கட்சி&oldid=3115701" இருந்து மீள்விக்கப்பட்டது