கனடாத் தமிழ்நாடு கலாச்சார சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கனடாத் தமிழ்நாடு கலாச்சார சங்கம் (Tamil Nadu Cultural Society of Canada - TNCSC) தமிழக பின்புலத்தை கொண்ட தமிழ் மக்களால் 1997 ஆம் ஆண்டு கனடாவில் ஏற்படுதப்பட்ட இலாப நோக்கமற்ற ஓர் அமைப்பு ஆகும்.

இவ்வமைப்பு பின்வரும் குறிக்கோள்களைக் கொண்டுள்ளது:

  • தென் இந்தியத் தமிழ்ப் பண்பாட்டை பேணுவது, பகிர்வது.
  • குடிவரவு அலுவல்களில் உதவுவது.
  • பிற ஒரே நோக்கு கொண்ட தென் அமெரிக்கர்களுடன் இணைந்து செயலாற்றுவது.
  • கனடா / தென் அமெரிக்காவுக்கும் தமிழகத்துக்கும் இடையிலான தொடர்புகளை பலப்படுத்துவது.

வெளி இணைப்புகள்[தொகு]