கந்து குகூல்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கந்து குகூல்கு (வலதுபுறம்) சாதம், சப்பாத்தி மற்றும் சாலட் ஆகியவற்றுடன்

கந்து குகூல்கு (Kandu Kukulhu) அல்லது சூரை கறி ஒரு பாரம்பரிய மாலத்தீவு உணவு ஆகும். சூரை எனப்படும் மீன் மற்றும் மசாலாப் பொருட்களுடன் உருட்டப்பட்டு தேங்காய் பாலில் சமைக்கப்படுகின்றது.[1]

சொற்பிறப்பியல்[தொகு]

கந்து குகூல்கு என்பது "கடலின் கோழி" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[2]

தயாரிப்பு முறை[தொகு]

சூரை எனப்படும் மீன் கறிவேப்பிலையுடன் உருட்டப்பட்டு, தேங்காய் இலையின் துண்டுடன் ஒன்றாகக் கட்டப்படுகின்றன. கறி பொதுவாக ஒரே இரவில் தயாரிக்கப்படுகிறது.[3] பின்னர் அரிசி அல்லது ரோசி எனப்படும் (பிளாட்பிரெட்) உடன் பரிமாறப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்து_குகூல்கு&oldid=3731201" இலிருந்து மீள்விக்கப்பட்டது