கந்தர்மடம் சைவப் பிரகாச வித்தியாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கந்தர்மடம் சைவப் பிரகாச வித்தியாலயம் என்பது இலங்கை, யாழ்ப்பாணத்தில் உள்ள ஊரான கந்தர்மடத்தில் அமைந்துள்ள ஒரே பாடசாலை ஆகும். இது ஆறுமுக நாவலரால் கட்டப்பட்ட பாடசாலை ஆகும். இப்பாடசாலை சைவத்தையும், தமிழையும் வளர்ப்பதற்காக கட்டப்பட்டதாகும்.