கதைக் களஞ்சியம் தொகுதி 8 (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கதைக் களஞ்சியம் எனும் நூல் எல் ஜே லார்ஸன் என்பவரால் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பாகும். இந்நூலை ஓரியன்டல் வாட்ச்மேன் பப்ளிசிங் ஹவுஸ் வெளியிட்டுள்ளது. இந்நூலில் குழந்தைகளுக்கான சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

பொருளடக்கம்[தொகு]

  • சிப்பாய் வளர்த்த குரங்கு
  • தருமன் காப்பாற்றிய நாய்
  • திருடன்
  • வீரசேனன்
  • அன்பின் உருவம்
  • ஆபத்துக்குத் தோழன்
  • நன்றிக்கொரு சின்னம்
  • தாமா
  • ஆசை நிறைவேறிற்று
  • பந்தாட்டம்
  • சுந்தரி
  • உயிர் காத்த குதிரை
  • பிரான்ஸைன்
  • யானையும் பூனைக்குட்டியும்
  • திட்பு
  • விஜயனின் படகு
  • முனியன்
  • சிங்கத்தின் செல்லம்
  • அதிர்ஷ்ட்டமுள்ள ஆடு
  • கரடியின் வளர்ப்பு