கண்ணே கனிமொழியே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கண்ணே கனி மொழியே
இயக்கம்டி. எம். திருமலை சாமி நாடார்
தயாரிப்புநஞ்சை பி. பெரியசாமி
ஸ்ரீ அம்பாரவதி சினி கிரியேஷன்ஸ்
இசைஞானமுத்து
நடிப்புசிவசங்கர்
லக்ஸ்மி ஸ்ரீ
வெளியீடுசூன் 22, 1979
நீளம்3531 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கண்ணே கனி மொழியே 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. எம். திருமலை சாமி நாடார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவசங்கர், லக்ஸ்மி ஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணே_கனிமொழியே&oldid=2704162" இருந்து மீள்விக்கப்பட்டது