கண்ணன் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கண்ணன் (About this soundஒலிப்பு ) 1950 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ந. இராமரத்நம் ஆவார். இது அழகிய படங்கள், சுவையான கதைகள், அறிமுகங்கள், பேனா நண்பர்கள் போன்றவற்றை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணன்_(இதழ்)&oldid=2553588" இருந்து மீள்விக்கப்பட்டது