கண்டுபிடிப்பு உதவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆவணகவியலில், கண்டுபிடிப்பு உதவி (Finding aid) ஆதாரம் என்பது ஆவணகத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட சேகரிப்பு அல்லது பதிவுருக்களை விபரித்து, ஒழுங்குபடுத்தி, பயன்படுத்த உதவும் வண்ணம் உருவாக்கப்பட்ட ஒர் ஆவணம் ஆகும்.[1] இவை ஆவணங்களைக் கண்டுபிடிக்க, அவை ஒரு குறிப்பிட்ட தேவைக்குப் பொருத்தமானவையா என்று அறிய ஆய்வாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக, ஆவணக விபரிப்பு மற்றும் பிற செயலாக்கங்கள் ஊடாக ஆவணவியலாளர் அல்லது நூலகவியலாளரால் கண்டுபிடிப்பு உதவிகள் உருவாக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "UTARMS Glossary". University of Toronto Archives and Records Management. மூல முகவரியிலிருந்து 2007-04-17 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-04-25.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டுபிடிப்பு_உதவி&oldid=3355488" இருந்து மீள்விக்கப்பட்டது