கண்கட்டிப் பிடித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கண்கட்டி விளையாடும் சிறுவர்

கண்கட்டிப் பிடித்தல் என்பது ஓடிப் பிடித்தல் போன்ற ஒரு எளிமையான விளையாட்டு ஆகும். பெரும்பாலும் சிறுவர்கள் விளையாடுவர் இது பொதுவாக ஒரு பெரிய அறையில் அல்லது திறந்த வெளியில் விளையாடப்படும். ஒருவரின் கண்ணைக் கட்டி விடுவர். அவர் மற்றவர்களைப் பிடிப்பதற்கு முயற்சி செய்வார். மற்றவர்கள் ஒரு குறிப்பிட்ட பரப்பளவுக்குள் இருந்து, அவரிடம் பிடிபடாமல் இருக்க வேண்டும்.