கணிமை எண்முறைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணிதத்தில் பல வித எண்முறைகள் உண்டு. தசம எண்முறையே பொதுவான பயன்பாட்டில் இருக்கும் எண்முறை. கணினியில் கணித்தலுக்கு ஈரியல் அல்லது இருமை எண் முறையே அடிப்படையாக அமைகின்றது. இவை தவிர பிற பல எண் முறைகளும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கணிமைக்கு உபயோகமாக அமைகின்றது, இவற்றை கணிமை எண்முறைகள் எனலாம்.

கணிமை எண்முறைகள்
எண்முறை அடி குறியீடுகள் உதாரணங்கள்
தசம எண்முறை 10 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 14
ஈரியல் எண்முறை 2 0, 1 1100
எண்ணெண் முறை 8 0, 1, 2, 3, 4, 5, 6, 7 16
பதின் அறும எண்முறை 16 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F E
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணிமை_எண்முறைகள்&oldid=2740357" இலிருந்து மீள்விக்கப்பட்டது