உள்ளடக்கத்துக்குச் செல்

கணிதம் கீழ் அளவைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணிதம் கீழ் அளவைகள்

[தொகு]
  1. 1 - ஒன்று
  2. 3/4 - முக்கால்
  3. 1/2 - அரை
  4. 1/4 - கால்
  5. 1/5 - நாலுமா
  6. 3/16 - மூன்று வீசம்
  7. 3/20 - மூன்று மா
  8. 1/8 - அரைக்கால்
  9. 1/10 - இருமா
  10. 1/16 - மாகாணி
  11. 1/20 - ஒருமா
  12. 3/64 - முக்கால் வீசம்
  13. 3/80 - மூக்காணி
  14. 1/32 - அரைவீசம்
  15. 1/40 - அரைமா
  16. 1/64 - கால்வீசம்
  17. 1/80 - காணி
  18. 3/320 - அரைக்காணி முந்திரி
  19. 1/160 - அரைக்காணி
  20. 1/320 - முந்திரி
  21. 1/102400 - கீீீழ்முந்திரி
  22. 1/2150400 - இம்மி
  23. 1/23654400 - மம்மி
  24. 1/165580800 - அணு
  25. 1/1490227200 - குணம்
  26. 1/7451136000 - பந்தம்
  27. 1/44706816000 - பாகம்
  28. 1/312947712000 - விந்தம்
  29. 1/5320111104000 - நாகவிந்தம்
  30. 1/74481555456000 - சிந்தை
  31. 1/4896631109120000 - கதிர்முனை
  32. 1/9585244364800000 - குரல்வளையப்படி
  33. 1/575114661888000000 - வெள்ளம்
  34. 1/57511466188800000000 - நுண்மணல்
  35. 1/2323824530227200000000 - தேர்த்துகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணிதம்_கீழ்_அளவைகள்&oldid=3052937" இலிருந்து மீள்விக்கப்பட்டது