கட்டுப்பாட்டு முறைமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கட்டுப்பாடு கட்டகம் (control system) அல்லது கட்டுப்பாட்டு அமைப்பு என்பது ஒரு அமைப்பு அல்லது கருவியை கட்டைளையிட்டு, கட்டுப்படுத்தி, மேலாண்மை செய்து நெறிப்படுத்தும் தொகுதி ஆகும். இதன் நோக்கம் நிலையான (stable), இலக்கில் இருந்து தடம் மாறாத (tracking) இயக்கத்தைத் தருவது ஆகும். அதாவது ஒரு அமைப்பு செய்ய வேண்டிய வேலையை சரியாக, வெளி இடைஞ்சல்களுக்கு சரிசெய்து கொள்ளூம்படியாக இருப்பதே கட்டுப்பாட்டு அமைப்பின் முக்கியப்பணியாகும்.

  • இயற் முறைமையை அறிதல்
  • கணித மாதிரியை உருவாக்குதல்
  • கட்டுப்பாடு கோட்பாடை பயன்படுத்தி கட்டுபாட்டுத் தொகுதையை வடிவமைத்தல்
  • பரிசோதனை