கட்டுப்பாட்டகம் (வலைப் புரவல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

களப் பெயர்கள், வலைத்தளங்கள், மின்னஞ்சல்கள், தரவுத்தளங்கள், எப்.டி.பி கணக்குகள் போன்றவற்றை புரவல் செய்யும் நிறுவனங்கள் பல அவற்றை நிர்வாகிக்க இணையவழி கட்டுப்பாட்டத்தை பயன்படுத்துகின்றன. இந்தக் கட்டுப்பாட்டங்கள் ஊடாக பயனர்கள் தாங்களே தமது கணக்கு தொடர்பான பல தொழில்களைச் செய்ய முடியும்.

நிர்வாகிக்கப்படும் கூறுகள்[தொகு]

  • களப் பெயர்கள் (Domain Names)
  • வலைத்தளங்கள்
  • மின்னஞ்சல்கள்
  • தரவுத்தளங்கள்
  • கோப்பு பரிமாற்ற கணக்குக்கள்