உள்ளடக்கத்துக்குச் செல்

கட்டுப்படுத்தப்பட்ட சொற்கோவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுப்படுத்தப்பட்ட சொற்கோவை (controlled vocabulary) என்பது தகவல்களை இலகுவாகக் கண்டுபிடிக்கக் கூடிய வகையில் ஒழுங்கமைக்கப் பயன்படும் ஒரு வழிமுறை ஆகும். பொதுவாக இது வரையறை செய்யப்பட்ட சொற்களை அல்லது சொற்றொடர்களைக் கொண்டிருக்கும். இவற்றைப் பயன்படுத்தி தகவல்களை விபரிக்க, வகைப்படுத்த, தேட, மீட்டெடுக்க முடியும். துறைத் தலைப்புகள் பட்டியல் (subject headings list), நிகண்டு அல்லது ஒத்தசொல் பட்டியல் (thesauri), வகைப்பாட்டியல் (taxonomy), அதிகாரப் பதிவுகள் (authority records), மெய்ப்பொருளியங்கள் (ontologies) ஆகியன கட்டுப்படுத்தப்பட்ட சொற்கோவை வகைகள் அல்லது கட்டுப்படுத்தப்பட்ட சொற்கோவையை நிறைவேற்றப் பயன்படும் வழிமுறைகள் ஆகும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "What Are Controlled Vocabularies?" (PDF). Getty.edu. பார்க்கப்பட்ட நாள் 22 நவம்பர் 2016.