கட்டிஹார் மாவட்டம்
தோற்றம்
| கட்டிஹார் மாவட்டம் कटिहार जिला ضلع کٹیہار | |
|---|---|
கட்டிஹார்மாவட்டத்தின் இடஅமைவு பிகார் | |
| மாநிலம் | பிகார், இந்தியா |
| நிர்வாக பிரிவுகள் | பூர்ணியா கோட்டம் |
| தலைமையகம் | கட்டிஹார் |
| பரப்பு | 3,056 km2 (1,180 sq mi) |
| மக்கட்தொகை | 30, 68,149 (2011) |
| மக்கள்தொகை அடர்த்தி | 1,004/km2 (2,600/sq mi) |
| பாலின விகிதம் | 916 |
| வட்டங்கள் | 17 |
| மக்களவைத்தொகுதிகள் | கட்டிஹார் |
| சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 8 கட்டிஹார், கடுவா, பல்ராம்பூர், பிராண்பூர், மனிஹாரி, பராரீ, கோர்ஹா |
| முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலைகள் 31 மற்றும் 81 |
| அதிகாரப்பூர்வ இணையத்தளம் | |
கட்டிஹார் மாவட்டம், பீகாரில் உள்ளது. இதன் தலைமையகம் கட்டிஹாரில் உள்ளது. இது பூர்ணியா கோட்டத்துக்கு உட்பட்டது. இந்த மாவட்டம் 3,056 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.[1]
ஆட்சிப் பிரிவுகள்
[தொகு]போக்குவரத்து
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ http://katihar.bih.nic.in/nicweb/abtkatihar/abtkatihar.html கடிஹார் மாவட்டத்தைப் பற்றி - கடிஹார் மாவட்ட அரசு
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லைப் பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-11-05.
