கட்டற்ற லினக்சு மேசைக்கணினிப் பணிச்சூழல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கட்டற்ற லினக்சு மேசைக்கணினிப் பணிச்சூழல் என்பது கட்டற்ற உரிமத்தோடு கிடைக்கும் லினக்சு இயங்கு தளத்து மேலால் இயங்கும் வரைகலை பயனர் இடைமுகம் ஆகும். இது பயனர் செய்ய வேண்டிய பல்வேறு பணிகளை (எ.கா செயலிகளை இயக்குதல், கணினியைப் பராமரித்தல்) இலகுவாகச் செய்ய உதவுகிறது.

குனோம், கேடிஈ, XFCE, LXDE ஆகிய பணிச்சூழல்கள் பரவலான பயன்பாட்டில் உள்ளன.