கடியம் ஸ்ரீஹரி
Appearance
கடியம் ஸ்ரீஹரி (Kadiyam Srihari), தெலுங்கானாவைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் 1950-ஆம் ஆண்டின் ஜூலை எட்டாம் நாளில் பிறந்தார். இவர் ஹனம்கொண்டாவைச் சேர்ந்தவர். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், வாரங்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]