கடலூர் சண்டை (1783)
Appearance
கடலூர் போர் |
|||||||
---|---|---|---|---|---|---|---|
அமெரிக்கப் புரட்சிப் போரின் பகுதி | |||||||
கடலூர் சமர், ஆகுஸ்தே ஜூகெலெட், 1836. |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
பெரிய பிரித்தானியா | பிரான்ஸ் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
சர் எட்வர்ட் ஹியூசு | பயிலி டி சஃபிரன் | ||||||
பலம் | |||||||
18 கப்பல்கள் | 15 கப்பல்கள் | ||||||
இழப்புகள் | |||||||
99 பேர் இறப்பு 434 பேர் காயம் | 102 பேர் இறப்பு 386 பேர் காயம் |
கடலூர் சண்டை (Battle of Cuddalore) என்பது பிரித்தானிய கப்பற்படைக்கும் அதைவிட சற்றே சிறிய பிரெஞ்சு கப்பற்படைக்கும் இடையிலான கடற் சண்டையாகும். 20 ஜூன் 1783 அன்று இந்த மோதல் நடைபெற்றது. இது கடலூர் முற்றுகையின் ஒரு பகுதியாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Paine p.75
குறிப்புதவிகள்
[தொகு]- Mahan, Alfred Thayer (1913). The Major Operations of the Navies in the War of American Independence. Plain Label Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781603032599. இணையக் கணினி நூலக மைய எண் 27789758.
- Wilks, Mark. History of Mysore, Volume 2
- Wilson, W. J. History of the Madras Army, Volume 2
- Paine, Lincoln P. (2000). Warships of the world to 1900. Houghton Mifflin Harcourt. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780395984147.