கடங்கா தொலைக்காட்சி கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கடங்கா தொலைக்காட்சி கோபுரம்
Katanga TV Tower
பொதுவான தகவல்கள்
வகைதொலைக்கட்சி ஒளிபரப்பு
இடம்ஜபல்பூர், மத்தியப் பிரதேசம், இந்தியா[1]
நிறைவுற்றது1992
உயரம்
Antenna spire225 m (738.2 ft)

கடங்கா தொலைக்காட்சி கோபுரம் (Katanga TV Tower) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சபல்பூர் நகரத்தில் அமைந்துள்ளது. எஃகு மற்றும் கற்காரை கட்டுமானத்தால் இக்கோபுரம் கட்டப்பட்டுள்ளது. 1992 ஆம் ஆண்டு மாவட்டத்திற்கான முக்கிய தகவல் தொடர்பு சமிக்ஞை ஒளிபரப்பு வசதிக்காக இக்கோபுரம் கட்டப்பட்டு பின்னர் திறக்கப்பட்டது. நாட்டின் மிக உயரமான கோபுரங்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. இக்கோபுரத்தின் உயரம் 225 மீட்டர் அல்லது 738 அடியாகும். இந்தியாவில் 16 ஆவது மிக உயர்ந்த கட்டிடம் என்ற தரவரிசையில் கடங்கா தொலைக்காட்சி கோபுரம் இடம்பெற்றுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

ஆள்கூறுகள்: 23°08′50″N 79°56′12″E / 23.14722°N 79.93667°E / 23.14722; 79.93667