கஞ்சஞ்சங்கா மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கஞ்சஞ்சங்கா மலை

Kanchenjunga
காலையில் கஞ்சஞ்சங்கா மலை
இந்தியாவில் உள்ள தார்ச்சீலிங்கு புலிமலையில் இருந்து தெரியும் காட்சி.
உயர்ந்த இடம்
உயரம்8,586 m (28,169 அடி)[1]
3-ஆவது உயரமான மலை
இடவியல் புடைப்பு3,922 m (12,867 அடி)[2]
29-ஆவது
இடவியல் தனிமை124 km (77 mi) Edit on Wikidata
பட்டியல்கள்
புவியியல்
கஞ்சஞ்சங்கா மலை Kanchenjunga is located in நேபாளம்
கஞ்சஞ்சங்கா மலை Kanchenjunga
கஞ்சஞ்சங்கா மலை

Kanchenjunga
நேபாள - இந்தியா எல்லையில்
அமைவிடம்நேபாளம்-இந்தியா எல்லை[2]
மூலத் தொடர்இமயமலை
ஏறுதல்
முதல் மலையேற்றம்25 மே 1955
ஏறியவர் சோ பிரௌன்-உம் சியார்ச்சு பாண்டு
(குளிர்கால முதல் மலையேற்றம்- சனவரி 11, 1986, செர்சி குக்குசுக்காவும் கிறிசிச்சாஃபு வீலிக்கி)
எளிய அணுகு வழிபனியாறு/தூவிப்பனி//உறைபனியேற்றம்
கஞ்சஞ்சங்கா மலை
உயர்ந்த இடம்
உயரம்8,586 m (28,169 அடி) Edit on Wikidata
இடவியல் புடைப்பு3,922 m (12,867 அடி) Edit on Wikidata
இடவியல் தனிமை124 km (77 mi) Edit on Wikidata
பட்டியல்கள்

கஞ்சன்சங்கா (Kangchenjunga, நேப்பாளம்: कञ्चनजङ्घा Kanchanjaŋghā), உலகிலேயே உயரத்தில் மூன்றாவதாக இருக்கும் மலை ஆகும். இம்மலை இமயமலைத்தொடரில் உள்ளது. இதன் உயரம் 8,586 மீ.

இது இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இது நேபாளத்தில் இரண்டாவது உயரமான மலையும் இந்தியாவின் மிக உயரமான மலையும் ஆகும்.[3]

கஞ்சன் ஜங்கா என்பது பனியின் ஐந்து புதையல்கள் என்று தோராயமாகப் பொருள் தரும். கஞ்சன் ஜங்காவில் மொத்தம் ஐந்து சிகரங்கள் (கொடுமுடிகள்) உள்ளன. அவற்றில் நான்கு 8,450 மீட்டர் உயரத்திற்கு அதிகமானவை.

1852-ஆம் ஆண்டு வரை இதுவே உலகின் மிக உயரமான் சிகரமாக கருதப்பட்டு வந்தது. பின்னர் நடந்த கணக்கெடுப்புகளில் எவரெஸ்ட் சிகரமே உயர்ந்தது என்றும் இது மூன்றாவது உயரமானது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மேற்கோள்கள்

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Carter1985 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. 2.0 2.1 2.2 Jurgalski, E.; de Ferranti, J.; Maizlish, A. (2000–2005). "High Asia II – Himalaya of Nepal, Bhutan, Sikkim and adjoining region of Tibet". Peaklist.org.
  3. Kanchenjunga
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஞ்சஞ்சங்கா_மலை&oldid=2466429" இலிருந்து மீள்விக்கப்பட்டது