கஜானன் சந்திரகாந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கஜானன் சந்திரகாந்து கீர்த்திகார், மகாராட்டிர அரசியல்வாதி. இவர் சிவ சேனா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1943-ஆம் ஆண்டின் செப்டம்பர் மூன்றாம் நாளில் பிறந்தார். இவர் மும்பையின் கோரேகாவ் பகுதியில் வசிக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, வடமேற்கு மும்பை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

பதவிகள்[தொகு]

கீழ்க்காணும் பொறுப்புகளை ஏற்றுள்ளார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கஜானன்_சந்திரகாந்து&oldid=2895540" இருந்து மீள்விக்கப்பட்டது