கஜபதிநகரம்
Appearance
கஜபதிநகரம் என்பது ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகர மாவட்டத்தில் உள்ள மண்டலம் ஆகும்.[1]
ஊர்கள்
[தொகு]இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]
- பங்காரம்மபேட்டை
- பூதேவிபேட்டை
- குடிவாடா
- மருபல்லி
- மதுபதா
- கங்கசொல்லபெந்தா
- சலிபேட்டை
- பாதபக்கம்
- கஜபதிநகரம்
- கொத்தபக்கம்
- சித்தய்யவலசா
- கொனிசா
- பத்ருவாடா
- புரிதிபெந்தா
- தவலபேட்டை
- தொல பாலெம்
- எம்.வெங்கடாபுரம்
- கலம்ராஜுபேட்டை
- பிடிசீலா
- சீதாராமபுரம்
- தும்மிகபல்லி
- ஸ்ரீரங்க ராஜபுரம்
- நாராயண கஜபதி ராஜபுரம்
- முலகலகுமதம்
- டீ.கே. சீதாராம புரம்
- லிங்காலவலசா
- ஜின்னம்
- பாகீரதபுரம்
- ராமன்னபேட்டை
- வெமலி
- ரங்குபுரம்
- எம். கொத்தவலசா
- முச்செர்ல
- லொகிசா
- கெங்குவ
அரசியல்
[தொகு]இது ஆந்திர சட்டமன்றத்துக்கு கஜபதிநகரம் சட்டமன்றத் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு விஜயநகரம் மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள மண்டலங்களும் ஊர்களும்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.