ஓ. அப்துர் ரகுமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஓ. அப்துர் ரகுமான் என்பவர் ஓர் மலையாள எழுத்தாளரும் இதழாளரும் ஆவார். இவர் மத்தியமம் என்ற மலையாள இதழின் முதன்மை ஆசிரியராகப் பணிபுரிகிறார். இசுலாம் சமயம் தொடர்பான நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். இசுலாமியர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் தொடர்பாக கேரள அரசு இவரிடம் ஆலோசிக்கிறது.

ஆக்கங்கள்[தொகு]

  • யுக்திவாதிகளும் இசுலாமும்
  • முசுலீம் ஸ்திரீகளுக்கு பள்ளிப் பிரவேசம்
  • ஷரத்தும் ஏக சிவில்கோடும்
  • கபரராதனா
  • மதராஷ்டிரவாதம்
  • இசுலாம், இசுலாமிக பிரஸ்தானம்: சோதியங்களுக்கு மறுபடி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓ._அப்துர்_ரகுமான்&oldid=3031340" இருந்து மீள்விக்கப்பட்டது