ஓல்மியம்(III) நைட்ரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓல்மியம்(III) நைட்ரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஓல்மியம் முந்நைட்ரேட்டு, ஓல்மியம் நைட்ரேட்டு, ஓல்மியம் டிரைநைட்ரேட்டு
இனங்காட்டிகள்
10168-82-8
14483-18-2
35725-31-6
ChemSpider 26948008
21241428
34196
EC number 233-438-8
InChI
  • InChI=1S/Ho.3NO3/c;3*2-1(3)4/q+3;3*-1
    Key: WDVGLADRSBQDDY-UHFFFAOYSA-N
  • InChI=1S/Ho.3NO3.5H2O/c;3*2-1(3)4;;;;;/h;;;;5*1H2/q+3;3*-1;;;;;
    Key: BJUGWWDCFYEYOA-UHFFFAOYSA-N
  • InChI=1S/Ho.3NO3.6H2O/c;3*2-1(3)4;;;;;;/h;;;;6*1H2/q+3;3*-1;;;;;;
    Key: OMTYKYWUMGRKES-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
Image
Image
பப்கெம் 25021754
37257
SMILES
  • [N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[Ho+3]
  • [N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].O.O.O.O.O.[Ho+3]
  • [N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].O.O.O.O.O.O.[Ho+3]
பண்புகள்
Ho(NO3)3
வாய்ப்பாட்டு எடை 350,95
தோற்றம் மஞ்சள் நிறப் படிகங்கள்
உருகுநிலை 754 °C (1,389 °F; 1,027 K)
கரையும்
தீங்குகள்
GHS pictograms GHS03: OxidizingThe exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H272, H315, H319, H335
P210, P220, P221, P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ஓல்மியம்(III) நைட்ரேட்டு (Holmium(III) nitrate) என்பது Ho(NO3)3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்[1]. ஓல்மியமும் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து ஓல்மியம்(III) நைட்ரேட்டு உப்பு உருவாகிறது. மஞ்சள் நிறப் படிகங்களாக உருவாகும் இச்சேர்மம் நீரில் கரையும். படிக நீரேற்றுகளையும் உருவாக்கும்.[2]

தயாரிப்பு[தொகு]

நைட்ரசனீராக்சடு மற்றும் ஓல்மியம்(III) ஆக்சைடு சேர்மங்கள் வினைபுரிவதால் நீரற்ற நிலை ஓல்மியம்(III) நைட்ரேட்டு உருவாகிறது:

உலோக ஓல்மியத்துடன் நைட்ரசனீராக்சடு வினைபுரிந்தாலும் ஓல்மியம்(III) நைட்ரேட்டு உருவாகிறது :

ஓல்மியமும் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து வினைபுரிந்தால் ஓல்மியம்(III) நைட்ரேட்டு உருவாகும்:

இயற்பியல் பண்புகள்[தொகு]

ஓல்மியம்(III) நைட்ரேட்டு மஞ்சள் நிற படிகங்களாக உருவாகிறது.

Ho(NO3)3•5H2O என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட படிக நீரேற்றை உருவாக்குகிறது.[3]

நீர் மற்றும் எத்தனாலில் கரைகிறது.

வேதிப் பண்புகள்[தொகு]

நீரேற்றப்பட்ட ஓல்மிடிக் நைட்ரேட்டு வெப்பத்தால் சிதைந்து HoONO3 சேர்மத்தை கொடுக்கிறது. அடுத்தடுத்த வெப்பப்படுத்தும் போது ஓல்மியம் ஆக்சைடாக சிதைகிறது.

பயன்கள்[தொகு]

பீங்கான்கள் மற்றும் கண்ணாடி உற்பத்திக்கு ஓல்மியம்(III) நைட்ரேட்டு பயன்படுத்தப்படுகிறது.

உலோக ஒல்மியத்தை உற்பத்தி செய்வதற்கும் இரசாயன வினையாக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Лидин, Ростислав; Молочко, Вадим; Андреева, Лариса (2 February 2019) (in ru). Константы неорганических веществ. Справочник. Litres. பக். 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-5-04-077039-7. https://books.google.com/books?id=-cQ0DwAAQBAJ&dq=%D0%BD%D0%B8%D1%82%D1%80%D0%B0%D1%82+%D0%B3%D0%BE%D0%BB%D1%8C%D0%BC%D0%B8%D1%8F&pg=PA40. பார்த்த நாள்: 18 August 2021. 
  2. "14483-18-2 - Holmium(III) nitrate pentahydrate, REacton®, 99.9% (REO) - 14588 - Alfa Aesar". Alfa Aesar. பார்க்கப்பட்ட நாள் 18 August 2021.
  3. "Holmium(III) nitrate pentahydrate". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 18 August 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓல்மியம்(III)_நைட்ரேட்டு&oldid=3801043" இலிருந்து மீள்விக்கப்பட்டது