ஓராக்கிள் எலும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஓராக்கிள் எலும்பு (ஆங்கிலம்: Oracle bones, சீனம்: 甲骨; பின்யின்: jiǎgǔ) எனப்படுவது எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட விலங்குகளின் எலும்பை ஆகும். காளையின் தோல் பட்டையும், ஆமையின் மார்புப்பரிசமும் இவ்வாறு பெரிதும் பயன்படுத்தப்பட்டன. பெரும்பாலான இந்த ஓராக்கிள் எலும்புகள் சாங் வம்ச (கிமு 1600 - 1046) காலத்தைச் சார்ந்தவை. இந்த எழுத்துக்கள் உள்ள எலும்புகளைப் பயன்படுத்தி எதிர்காலத்தைப் பற்றிய தகவல்களை எதிர்வுகூற முடியும் என்று நம்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓராக்கிள்_எலும்பு&oldid=2222610" இருந்து மீள்விக்கப்பட்டது