ஓரகத்திக்கூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓரகத்திக்கூறு (Isotopocule)என்பது ஓரகத் தனிம முறையில் மாற்றப்பட்ட மூலக்கூறுக்கான சுருக்கப் பெயராகும். இவை ஓரகத் தனிமக் கலவை அல்லது ஓரகத் தனிமங்களின் மூலக்கூறுகளுக்கு இடையேயான நிலையில் மட்டுமே வேறுபடும் மூலக்கூறுகள் ஆகும்.[1] இது 2008 ஆம் ஆண்டில் ஜான் கைசர், தாமசு இராக்மேன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஓரக மூலக்கூறுகள், ஓரகத்திப்படி ஆகிய குறிப்பிட்ட சொற்களுக்கான குடைச் சொல்லாகும்.[2] ==

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓரகத்திக்கூறு&oldid=3786573" இலிருந்து மீள்விக்கப்பட்டது