ஓப்பின்பைலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓப்பின்பைலர் (Openfiler) என்பது ஒரு கோப்பு அடிப்படையிலான பிணைய வழியியிலான சேமிப்பை வழங்கும் ஒரு இயங்குதளம் ஆகும். இது ஒரு கட்டற்ற மென்பொருள் ஆகும். இது rPath லினக்சு வழங்கலாக வெளிவருகின்றது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓப்பின்பைலர்&oldid=1675573" இலிருந்து மீள்விக்கப்பட்டது