ஓதெட்டே பான்சில்கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஓதெட்டே பான்சில்கான் (Odette Bancilhon) (பிறப்பு: 22 செப்டம்பர் 1908 – 1998) ஒரு பிரெஞ்சு வானியலாளர் ஆவார்.[1] இவர் அல்சியர்சு வான்காணகத்தில் 1930 களிலும் 1940 களிலும் செய்த பணியால் புகழ்பெற்றவர். அங்கு இவர் 1333 செவெனோலாஎனும், கல்லால் ஆகிய யூனோமிய சிறுகோளை முதன்மைச் சிறுகோள்பட்டையில் கண்டுபிடித்தார்t.[2][3] இவர் தனது வெளியீடுகள் அனைத்தையும் வானியலில் அன்றிருந்த வழக்கப்படி, ஓ.பான்சில்கான் என்ற பெயரில் வெளியிட்டார்.

இவர் பின்னர் தன்னுடன் பணிபுரிந்த ஆல்பிரெடு சுகிமிடு என்பவரை 1940 களில் மணந்தார். பிறகு, இவர் ஓ. சுகிமிடு பான்சில்கான் என வழங்கப்பட்டார்.

இவருடன் பணிபுரிந்த உலூயிசு பாயர் என்பவரால் 1951 இல் கண்டுபிடிக்கப்பட்ட முதன்மைப்பட்டைச் சிறுகோளாகிய 1713 பான்சில்கான், இவரது பெயால் வழங்குகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Traut, B.; Heck, A.; Duerbeck, H. W. (2005-01-01). Heck, AndrÉ. ed (in en). Strasbourg Observatory Scientific Personnel (From Foundation to About Year 2000). Astrophysics and Space Science Library. Springer Netherlands. பக். 277–292. doi:10.1007/1-4020-3644-2_18. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781402036439. http://link.springer.com/chapter/10.1007/1-4020-3644-2_18. 
  2. "1333 Cevenola (1934 DA)". Minor Planet Center. பார்த்த நாள் 29 July 2016.
  3. "LCDB Data for (1333) Cevenola". Asteroid Lightcurve Database (LCDB). பார்த்த நாள் 29 July 2016.
  4. Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (1713) Bancilhon. Springer Berlin Heidelberg. பக். 136. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-540-00238-3. http://link.springer.com/referenceworkentry/10.1007/978-3-540-29925-7_1714. பார்த்த நாள்: 29 July 2016.