ஓட்டொ லிலியென்தால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓட்டொ லிலியென்தால்
ஓட்டொ லிலியென்தால், c. 1896
பிறப்புகார்ல் வில்ஹெம் ஓட்டொ லிலியென்தால்
(1848-05-23)23 மே 1848
அங்க்லாம், பொமெரெனியா மாகாணம்
இறப்பு10 ஆகத்து 1896(1896-08-10) (அகவை 48)
பெர்லின்
இறப்பிற்கான
காரணம்
மிதவை வானூர்தி விபத்து
கல்லறைலாங்க்விட்சு கல்லறை, பெர்லின்
தேசியம்பிரஷ்ஷியர், செருமானியர்
பணிபொறியாளர்
அறியப்படுவதுவெற்றிகரமான மிதவை வான்பறப்பு முயற்சிகள்
வாழ்க்கைத்
துணை
ஆக்னசு பிசுகர் (Agnes Fischer) (தி. 1878⁠–⁠1896)
பிள்ளைகள்4[1]
உறவினர்கள்குஸ்தவ் லிலியென்தால், சகோதரர்
கையொப்பம்

ஓட்டொ லிலியென்தால் (Otto Lilienthal, 1848, மே 23 - 1896, ஆகஸ்ட் 10);[2] செருமனி நாட்டைச் சார்ந்த இவர் வானூர்தி போக்குவரத்து அமைவதற்கு ஒரு பொறி ஏற்படுத்திய முன்னோடியாக இருந்தவர். இவர் "கிளைடர் கிங்" (Glider King) எனவும் அழைக்கப்படுகிறார். மேலும், மிதவை வானூர்திகளை மிக வெற்றிகரமாக வடிவமைத்த முதல் நபராகவும், மிக மெல்லிய, நெகிழும் காற்றிதழ்கள் அதிக ஏற்றத்தையும், குறைவான இழுவையையும் ஏற்படுத்தும் என்பதை முதலில் கண்டறிந்தவராகவும், மேலும், நன்கு ஆவணப்படுத்தப்பட்ட, திரும்பத்திரும்ப, வெற்றிகரமான மிதந்து ஊர்தல் செய்த முதல் நபராகவும் அறியப்படுகிறார்.[3]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "Otto Lilienthal." Encyclopedia of World Biography, 2004. Retrieved: 7 January 2012.
  2. "SHORT BIOGRAPHY OF OTTO LILIENTHAL". www.lilienthal-museum.de (ஆங்கிலம்). (c)-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-10-04. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "30 Greatest Moments In Aviation – Otto Lilienthal". ww.thegentlemansjournal.com (ஆங்கிலம்) - 2012-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-10-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓட்டொ_லிலியென்தால்&oldid=3827874" இலிருந்து மீள்விக்கப்பட்டது