ஓடோமீட்டர்
Jump to navigation
Jump to search
ஓடோமீட்டர் (odometer அல்லது odograph)[1][2] என்பது வாகனம் கடந்த மொத்தத் தொலைவை அளவிடும் கருவி ஆகும். பண்டைய கிரேக்க மொழியில் hodós என்பது "பாதையைக்" குறிக்கும் சொல்லாகும். பிரித்தானிய அலகுகளைப் பயன்படுத்தும் நாடுகளில் இது மைலோமீட்டர் (mileometer, அல்லது milometer) எனவும் அழைக்கப்படுகிறது.
அனைத்து வகை வாகனங்களிலும் வேகமானியுடன் சேர்ந்தே இக்கருவி பொருத்தப்பட்டிருக்கும். ஒரே இணைப்பின் மூலம் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டிருக்கும் .சில வாகனங்களில் இது பயண மீட்டராகவும் (TRIP METER) பொருத்தப் பட்டிருக்கும். பயண மீட்டரில் தேவையான போது தூர அளவை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வந்து தனிப்பட்ட பயண தூரத்தையும் கணக்கீட்டு கொள்ளலாம்.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Oxford English Dictionary (online):''odograph''". Oed.com. 2011-11-12 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "American Heritage Dictionary (online: Dictionary.com): ''odograph''". Dictionary.reference.com. 2011-11-12 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ odometer, பார்த்த நாள் ஜூன் 21, 2017