ஒழுங்குபடுத்து அடையாளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஒழுங்குபடுத்து அடையாளம் எனப்படுவது சாலைப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நோக்குடன் அமைக்கப்பட்டிருக்கும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய அல்லது கட்டுப்பட வேண்டிய போக்குவரத்து அடையாளம் ஆகும். பொதுவாக இவை மீறப்பட்டால் ஓட்டுனர் தண்டனையை ஏற்கவேண்டி நேரிடும்.