ஒழிவிலொடுக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒழிவிலொடுக்கம் [1] என்னும் நூல் கண்ணுடைய வள்ளல் என்பவரால் செய்யப்பட்டது.

  • நிலையான பேரின்பம் – என்பது இதன் பொருள்
  • காலம் 15ஆம் நூற்றாண்டு.
  • 253 வெண்பாக்களைக் கொண்ட ஒரு விரிவான நூல்.

துறவு பூணும் பாங்கினைக் குறிப்பிடுகிறது. விரைவில் பேரின்பப் பேறு பெறும் வழிகளைக் காட்டுகிறது. இதில் வேதாந்தம், சித்தாந்தம் என்னும் பாகுபாடுகள் இல்லை. பிரபஞ்சப் பற்றொழிவு எனப்படும் துறவை,

கூறிற்று
யோகக் கழற்றி
கிரியைக் கழற்றி

என்னும் மூன்று நிலைகளில் இது காட்டுகிறது.

கருவிநூல்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. பதிப்புகள்
    • 1851 இராமலிங்க சுவாமிகள் உரையுடன் கூடிய பதிப்பு
    • 1906 அனவரத விநாயகம் பிள்ளை பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒழிவிலொடுக்கம்&oldid=3387238" இருந்து மீள்விக்கப்பட்டது