ஒளி நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செந்தமிழ் சேர்ந்த 12 நாடுகளில் ஒன்று ஒளிநாடு.

இந்நாட்டு மக்கள் ஒளியர் எனப்பட்டனர்,

பட்டினப்பாலை என்னும் நூலின் பாட்டுடைத் தலைவன் திருமாவளவன் ஒளியர் மன்னர் பலரைப் பணிந்து ஒடுங்கும்படி செய்தான். [1]

அடிக்குறிப்பு[தொகு]

  1. பல் ஒளியர் பணிபு ஒடுங்க
    தொல் அருவாளர் தொழில் கேட்ப - பட்டினப்பாலை அடி 274, 275
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளி_நாடு&oldid=1113053" இருந்து மீள்விக்கப்பட்டது