ஒளி கசியும் வெண் கனிமப் படிகங்கள்
Appearance
இருமடிவுக் கனிமம் (pericline) என்பது குவிவான, குழிவான இரட்டை மடிப்புகளை கொண்ட படிகம் ஆகும். இவை ஆபைட் போன்ற நீட்சியுற்ற, முப்பட்டகத் தன்மை கொண்ட படிகங்களாக அமைகின்றன.[1]
இருமடிவு கனிமம் இரட்டைப்படிகமுறலால் உருவாகிறது. இது குறுணைக்கல்லில் காணப்படும். இது நுண்ணிலை இரட்டை அடுக்குகளை இணையாகக் கொண்ட இரட்டைப்படிகக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது.[2] இது உயர்வெப்பநிலை, தாழ்வெப்ப நிலை வடிவங்களுக்கிடையில் ஏற்படும் உருமாற்றத்தின் விளைவாக இரட்டைப்படிகமுறலால் ஏற்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mindat with location data
- ↑ Hurlbut, Cornelius S.; Klein, Cornelis, 1985, Manual of Mineralogy, p. 100, 20th ed., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-80580-7
- ↑ Tsatskis, I. and E.K.H. Salje (1996) Time evolution of pericline twin domains in alkali feldspars, American Mineralogist, Volume 81, pages 800-810 PDF