ஒளிவடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒளிவடம் ஒன்று

ஒளிவடம் (Optical cable) அல்லது ஒளியிழை வடம் அல்லது ஒளிதூக்கி என்பது ஒளியை கடத்துவதற்கு பயன் படும் ஒரு வகை கம்பி அல்லது வடம் ஆகும் . இந்த ஒளிவடத்திற்குள்ளே ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஒளிக்கம்பிகளை சேர்த்து திரித்து இருப்பார்கள் . அக்கம்பிகள் ஒவ்வொன்றும் நெகிழிகளால் ஓட்டப்பட்டிருக்கும் . அவை உபயோகப்படும் சூழ்நிலை பொருத்து அதனை பாதுகாக்கப்பட்ட குழாயில் ஒட்டியிருக்கும் .

வடிவாக்கம்[தொகு]

ஒளிவட வகைகள்[தொகு]

  • OFC: Optical fiber, conductive (மின்சாரம் கடத்தகூடிய ஒளிவடங்கள் )
  • OFN: Optical fiber, nonconductive (மின்சாரம் கடத்தாத ஒளிவடங்கள் )
  • OFCG: Optical fiber, conductive, general use (பொது பயன்பாட்டு , மின்சாரம் கடத்தகூடிய ஒளிவடங்கள் )
  • OFNG: Optical fiber, nonconductive, general use (பொது பயன்பாட்டு , மின்சாரம் கடத்தாத ஒளிவடங்கள்)
  • OFCP: Optical fiber, conductive, plenum
  • OFNP: Optical fiber, nonconductive, plenum
  • OFCR: Optical fiber, conductive, riser
  • OFNR: Optical fiber, nonconductive, riser
  • OPGW: Optical fiber composite overhead ground wire

மூலங்கள்[தொகு]

நிறக்குறியேற்றம்[தொகு]

பன்னிழை வடங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளிவடம்&oldid=2751301" இருந்து மீள்விக்கப்பட்டது