ஒருபா ஒருபது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஒருபா ஒருபது (சிற்றிலக்கிய வகை) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

ஒருபா ஒருபது என்பது, பிரபந்தம் என வடமொழியில் வழங்கப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இது அகவல், வெண்பா, கலித்துறை என்னும் பாவகைகளுள் ஏதாவது ஒன்றினால், அந்தாதியாக அமையும் பத்துப் பாடல்களைக் கொண்டிருக்கும்[1][2].

குறிப்புகள்[தொகு]

  1. நவநீதப் பாட்டியல். பாடல் 37
  2. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல். பாடல் 823

உசாத்துணைகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒருபா_ஒருபது&oldid=1562376" இருந்து மீள்விக்கப்பட்டது