ஒயிலாணி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஒயிலாணி (Stylus) அல்லது ஒயிலைப் பேனா (Stylus pen) என்பது எழுதல் பயன்பாடு அல்லது குறிப்பிடவோ அல்லது வடிவாக்கவோ தேவையான வேறு வடிவமுடைய ஒரு சிறு கோல் ஆகும். இது பெரும்பால் தொடுதிரையுள்ள மின்னணு சாதனங்களுக்கு மிக துல்லிய நாவலிப்பிற்காக பயன்படுத்தும் ஓர் உதிரியாகும். இவ்வாணி பொதுவில் தற்போதைய குமிழ்முனைப் பேனா போன்ற வடிவில் இருக்கும்.