ஒப்பிலக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒப்பிலக்கியம் (Comparative literature) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளைச் சேர்ந்த படைப்புகளையும் படைப்பாளிகளையும், படைப்புப் போக்குகளையும் ஒப்பிட்டு ஆராயும் இலக்கியத்துறை. பன்மொழி படைப்புகள் மட்டுமல்லாது, ஒரே மொழியில் வெவ்வேறு துறைகள், இனக்குழுக்களின் இலக்கியத்தை ஒப்பிட்டு ஆய்வதும் ஒப்பிலக்கியமே.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒப்பிலக்கியம்&oldid=3395875" இருந்து மீள்விக்கப்பட்டது