ஒன்பது வரிக் கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒன்பது வரிக் கோடு
ஒன்பது வரிக் கோடு

(பச்சை நிறத்தில்)

ஒன்பது வரிக் கோடு என்பது தென்சீனக் கடலின் பெரும்பகுதியை உரிமை கோர சீனா பயன்படுத்தும் எல்லைக் கோடு ஆகும்.[1][2] இங்கு ஆழமற்ற கடற்பகுதிகளில் மணலை போடுவதன் மூலம் செயற்கையான தீவுகளையும் சீனா உருவாக்கியுள்ளது. அவ்வாறு உருவாக்கப்பட்ட செயற்கை தீவுகள் “மணல் பெருஞ்சுவர்” என்றும் அழைக்கப்படுகின்றன.[3][4][5]

உசாத்துணை[தொகு]

  1. Strategic Regions in 21st Century Power Politics. Cambridge Scholars Publishing. 26 November 2014. பக். 66–68. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781443871341. https://books.google.com/books?id=vOumBgAAQBAJ&pg=PA67. பார்த்த நாள்: 19 July 2015. 
  2. Michaela del Callar (26 July 2013). "China's new '10-dash line map' eats into Philippine territory". GMA News இம் மூலத்தில் இருந்து 22 July 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150722113246/http://www.gmanetwork.com/news/story/319303/news/nation/china-s-new-10-dash-line-map-eats-into-philippine-territory. 
  3. "China building 'great wall of sand' in South China Sea". BBC. 1 April 2015. Archived from the original on 5 April 2015. பார்க்கப்பட்ட நாள் 22 May 2015.
  4. "US Navy: Beijing creating a 'great wall of sand' in South China Sea". The Guardian. 31 March 2015. Archived from the original on 22 May 2015. பார்க்கப்பட்ட நாள் 22 May 2015.
  5. Marcus, Jonathan (29 May 2015). "US-China tensions rise over Beijing's 'Great Wall of Sand'". BBC. Archived from the original on 29 May 2015. பார்க்கப்பட்ட நாள் 29 May 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒன்பது_வரிக்_கோடு&oldid=3311464" இலிருந்து மீள்விக்கப்பட்டது