ஒசாக்கா பல்கலைக்கழகம்
Appearance
大阪大学 | |
குறிக்கோளுரை | 地域に生き世界に伸びる (Live Locally, Grow Globally) |
---|---|
வகை | தேசியப் பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | நிறுவப்பட்டது 1724 (Kaitokudo), Chartered on November 22, 1919 as Osaka Prefectural Medical College. Re-established on April 28, 1936 as Osaka Imperial University. |
நிதிக் கொடை | US$2.3 பில்லியன் (JP¥264.3 பில்லியன்) |
கல்வி பணியாளர் | 2,953 (கல்வித்துறை)[2] |
நிருவாகப் பணியாளர் | 8,675 (மொத்தம்)[2] |
மாணவர்கள் | 25,248[2] |
பட்ட மாணவர்கள் | 15,937 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 7,856 |
பிற மாணவர் | 1,455 (சர்வதேச மாணவர்கள்) |
அமைவிடம் | , , |
வளாகம் | புற நகர் / Urban, 1.59 km² |
Authorized Student Groups | 58 sports-related, 68 culture-related groups [3] |
நற்பேறு சின்னம் | Macchi the Crocodile (unofficial) |
சேர்ப்பு | APRU, AEARU |
இணையதளம் | www.osaka-u.ac.jp |
ஒசாக்கா பல்கலைக்கழகம் (Osaka University (大阪大学 Ōsaka daigaku?) அல்லது ஹன்டை ஜப்பானின் ஒசாக்காவில் அமைந்துள்ள ஒரு தேசியப் பல்கலைக்கழகம். இது ஜப்பானின் ஆறாவது பழமையான பல்கலைக்கழகம் ஆகும். மேலும் முன்னர் ஜப்பானியப் பேரரசுக்குரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் இருந்தது. இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஹிடேகி யுகவா(Hideki Yukawa) போன்ற பல முன்னணி அறிவியலாளர்கள் ஒசாக்கா பல்கலைக்கழகத்தில் பணியாற்றினர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Facts & Figures of the University — Osaka University. Osaka-u.ac.jp (2010-05-01). Retrieved on 2011-06-26.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Osaka University: Outline of the University". பார்க்கப்பட்ட நாள் 2010-01-14.
- ↑ Introduction to Official Student Groups — Osaka University. Osaka-u.ac.jp (2010-10-13). Retrieved on 2011-06-26.