உள்ளடக்கத்துக்குச் செல்

ஐஸ் ஏஜ் 5

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனியுகம் 5
இயக்கம்மைக்கேல் துர்மியர்
தயாரிப்புலோரி ஃபோர்டே[1]
திரைக்கதை
  • மைக்கேல் ஜே வில்சன்
  • மைக்கேல் பெர்க்
  • யோனி பிரென்னர்
இசைஜான் டெப்னி [2]
நடிப்பு
  • ரே ரொமானோ
  • ஜான் லெகுயிசாமோ
  • டெனிஸ் லியரி
  • ஜோஷ் பெக்
  • சைமன் பெக்
  • சீன் வில்லியம் ஸ்காட்
  • ஜெனிபர் லோபஸ்
  • ராணி லத்தீபா
  • ஜெஸ்ஸி ஜெ
  • ஜெஸிஸி டைலர் பெர்குசன்
  • நிக் ஆபெர்மன்
  • மைக்கேல் ஸ்டான்
  • நீல் டி க்ராஸ் டைசன்
  • மாக்ஸ் கிறீன்பீல்டு
ஒளிப்பதிவுரெனெட்டோ போல்கோ
படத்தொகுப்புஜேம்ஸ் எம். பலும்போ
கலையகம்
விநியோகம்20ஆம் சென்சுரி பாக்ஸ்
வெளியீடுசூன் 19, 2016 (2016-06-19)(சிட்னி திரைப்பட விழா)
சூலை 22, 2016 (அமெரிக்கா)
ஓட்டம்94 நிமிடங்கள்[3]
நாடுஅமெரிக்க ஜக்கிய நாடுகள்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$105 மில்லியன்[4]
மொத்த வருவாய்$368.3 மில்லியன்[4]

பனியுகம் 5 அல்லது பனியுகம்: மோதல் ஓட்டம் (Ice Age: Collision Course) 2016ம் ஆண்டு வெளியான ஓர் அமெரிக்க முப்பரிமாண நகைச்சுவை கணிணி உயிரூட்டப்பட்ட சாகச திரைப்படம் ஆகும். புளூ ஸ்கை ஸ்டுடியோ தயாரிப்பில் மைக் தர்மீர் இயக்கத்தில் உருவாக்கப்பட்டது. இது ஐஸ் ஏஜ் தொடரில் ஐந்தாவது பாகமாகும்.

இத்திரைப்படம் சிட்னி திரைப்பட விழாவில் முதலில் சூன் 19, 2016ல் திரையிடப்பட்டது. சூலை 22, 2016ல் அமெரிக்காவில் வெளியானது எதிர்மறை கருத்துக்களை பெற்றாலும் சுமார் $370 மில்லியன் வருவாய் ஈட்டியது.[5]

கதைக்கரு

[தொகு]

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் ஏற்பட்ட விண்கல் மோதல், மின்சார புயல்  தொடர்பில் அறிவுப்பூர்வமாகவும் நகைச்சுவையாகவும் திரைக்கதை அமையப்பெற்றுள்ளது.

வருவாய்

[தொகு]

ஆகத்து 26, 2016 வரை உலகம் முழுவதும் $368.3 மில்லியன் டாலர்களையும் வட அமெரிக்காவில் மட்டும் 61.6 டாலர்களை ஈட்டியுள்ளது. இந்தியாவில் 1.6 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.[4]

உசாத்துணை

[தொகு]
  1. Truitt, Brian (November 5, 2015). "Jesse Tyler Ferguson is a limber llama in new 'Ice Age'". USA Today இம் மூலத்தில் இருந்து September 20, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160920142737/http://www.usatoday.com/story/life/movies/2015/11/05/jesse-tyler-ferguson-ice-age-collision-course-exclusive-character-reveal/75184240/. 
  2. "John Debney to Score ‘Ice Age: Collision Course’". Film Music Reporter (Film Music Reporter). 27 March 2016. http://filmmusicreporter.com/2016/03/27/john-debney-to-score-ice-age-collision-course/. பார்த்த நாள்: 27 March 2016. 
  3. "Ice Age: Collision Course". Metacritic. பார்க்கப்பட்ட நாள் June 19, 2016.
  4. 4.0 4.1 4.2 "Ice Age: Collision Course (2016)". Box Office Mojo. Archived from the original on December 20, 2015. பார்க்கப்பட்ட நாள் January 17, 2016.
  5. "Ice Age: Collision Course reviews"
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஸ்_ஏஜ்_5&oldid=3799939" இலிருந்து மீள்விக்கப்பட்டது