ஐலேண்ட் கிரீக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐலேண்ட் கிரீக்
நாடு கனடா
மாநிலம் ஒண்டாரியோ
முதன்மை
நகரம்
டொராண்டோ
நீளம் 29.1 கிமீ (18 மைல்)
வெளியேற்றம் ஒண்டாரியோ ஏரி (East Point Park and Port Union Village Common Park)
முதன்மைக்
கிளை ஆறுகள்
 - இடம் மேற்கு ஐலேண்ட் கிரீக், பெல்லாமி ரேவைன் கிரீக்
 - வலம் தெற்கு ஐலேண்ட் கிரீக்

ஐலேண்ட் கிரீக் டொராண்டோவின் ஸ்கார்பரோ பகுதியின் ஊடாகப் பாயும் ஓர் ஆறு. இந்த ஆறு ஒண்டாரியோ ஏரியில் கலக்கிறது.

கிங்ஸ்டன் சாலையில் இருந்து ஆறு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐலேண்ட்_கிரீக்&oldid=3296737" இலிருந்து மீள்விக்கப்பட்டது