ஐராவ் பிணைப்பு வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஐராவ் பிணைப்பு வினை
Hirao coupling
பெயர் மூலம் டோசிகாசு ஐராவ்
வினையின் வகை பிணைப்பு வினை

ஐராவ் பிணைப்பு வினை (Hirao coupling) என்பது பலேடியம்-வினையூக்கியைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படும் ஒரு குறுக்குப் பிணைப்பு வேதியியல் வினையாகும். ஐராவ் வினை, ஐராவ் குறுக்குப் பிணைப்பு வினை என்ற பெயர்களாலும் இவ்வினை அழைக்கப்படுகிறது. இவ்வினையில் டிரையால்கைல் பாசுபைட்டும் ஓர் அரைல் ஆலைடும் வினைபுரிந்து பாசுப்போனேட்டு உருவாகிறது[1][2][3].. டோசிகாசு ஐராவ் என்பவர் கண்டறிந்த காரணத்தினால் இவ்வினைக்கு ஐராவ் வினை என்ற பெயர் சூட்டப்பட்டது. மைக்கேலிசு – அர்புசோவ் வினையுடன் இவ்வினை தொடர்பு கொண்டதாக உள்ளது.

மைக்கேலிசு-அர்புசோவ் வினை

மேற்கோள்கள்[தொகு]

  1. Hirao, Toshikazu; Masunaga, Toshio; Ohshiro, Yoshiki; Agawa, Toshio (1981). "A Novel Synthesis of Dialkyl Arenephosphonates". Synthesis (1): 56-57. doi:10.1055/s-1981-29335]]. 
  2. Belabassi, Y.; Alzghari, S.; Montchamp, J.L. (15 January 2008). "Revisiting the Hirao Cross-coupling: Improved Synthesis of Aryl and Heteroaryl Phosphonates". J. Organomet. Chem. 693 (19): 3171-3178. doi:10.1016/j.jorganchem.2008.07.020. பப்மெட்:19156189. 
  3. Kohler, Mark C.; Sokol, Joseph G.; Stockland Jr., Robert A. (28 January 2009). "Development of a room temperature Hirao reaction". Tetrahedron Letters 50 (4): 457-459. doi:10.1016/j.tetlet.2008.11.040. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐராவ்_பிணைப்பு_வினை&oldid=2749982" இருந்து மீள்விக்கப்பட்டது