ஐயுறவாளர் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐயுறவாளர் சங்கம் என்பது அறிவிய ஐயுறவை பரப்பும் ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பு. மூடநம்பிக்கைகள், மீவியற்கை கோரிக்கைகள், போலி அறிவியல் போன்றவற்றை எதிர்த்து இந்த அமைப்பின் செயற்பாடுகள் அமைகின்றன. இதன் இசுகெப்டிக் இதழ் பல்லாயிரக்கணக்கான வாசகர்களால் வாசிக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐயுறவாளர்_சங்கம்&oldid=1677438" இருந்து மீள்விக்கப்பட்டது