ஏ. கே. சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ. கே. சந்திரன்
கேரள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2006–2011
முன்னையவர்டி. யு. இராதாகிருஷ்ணன்
பின்னவர்Constituency abolished
தொகுதிமாலா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூன் 10, 1946 (1946-06-10) (அகவை 77)
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி

ஏ. கே. சந்திரன் (A. K. Chandran) (10 ஜூன் 1946) ஒரு இந்திய அரசியல்வாதியும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (CPI) தலைவரும் ஆவார். இவர்2006 கேரள சட்டப் பேரவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டாவது கேரள சட்டமன்றத்தில் மாலா தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "A. K. Chandran" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2023-02-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._கே._சந்திரன்&oldid=3830045" இலிருந்து மீள்விக்கப்பட்டது